வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! 

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். முறையான தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறினாலும் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையே இந்த விதிமுறையை கடுமையாக்குகின்றனர். அப்பொழுது மட்டுமே பொதுமக்கள் தலைக்கவசம் அணிய … Read more

போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி மற்றும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன், போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, ஏடிஎம் கார்டு கேட்டதாகவும் , அதற்கு ஏடிஎம் கார்டு இல்லை என முத்துக்குமார் தெரிவித்த பின்னரும் ,காவல்துறையினர் வற்புறுத்தியதாக … Read more