பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது. மேலும் கடந்த … Read more