தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி !
தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! மனைவி போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கணவன் போனை வாங்கி வைத்ததற்கு மனைவி கொதிக்கிற எண்ணையை கணவர் மீது ஊற்றி உள்ளார். அதிர்ச்சியான இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கம்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் வங்காளதேசத்தில் டாக்கா நகரில் உள்ள தனியார் … Read more