உலக தலைவர்கள் தரவரிசை – முதலிடத்தில் நரேந்திர மோடி

உலக தலைவர்கள் தரவரிசை - முதலிடத்தில் நரேந்திர மோடி

உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் 66 சதவீத ஆதரவே பெற்றிருந்த பிரதமர் மோடி தற்போது 70 சதவீத ஆதரவை பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்தியா, … Read more

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வெளிநாட்டு பயணிகளின் மூலம் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 12 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவில் உச்சகட்ட அளவில் இருந்தாலும் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலை உருவாகியுள்ளது. … Read more

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா? பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை அபார வெற்றி பெற்றது என்பதும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. 650 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் தேர்தலில் 364 இடங்களை கன்சர்வேடிவ் கட்சியை கைபற்றி உள்ளது என்பதும் ஆட்சி அமைக்க 326 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. … Read more

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பறித்த பிரதமர்: பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென பேட்டி எடுத்தவரின் செல்போனை பிரதமர் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாளை பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சிக்க்கும் ஜெர்மி கார்பைன் என்பவரின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது … Read more