பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து!
பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! கடந்த வாரம் முதலில் இருந்தே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்தனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் வங்களா விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்தமான். யூனியன் … Read more