பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!  ராஜஸ்தானில் குடும்ப பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு … Read more

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! 

The body of a woman floating in the pool with her legs tied! Police serious investigation!

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை!  நெடுஞ்சாலையின் அருகே உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்ததாக அந்தப் பகுதி போலீசார் தெரிவித்தனர். … Read more

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

3 days after the wedding, the newlyweds were brutalized! Police intensive investigation!

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை!  திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more