மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்போடு நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையை சேர்ந்த … Read more