15 நாட்களுக்கு இந்த பானம் குடித்தால் கண் பார்வை தெளிவாகும்..!
15 நாட்களுக்கு இந்த பானம் குடித்தால் கண் பார்வை தெளிவாகும்..! வயதான பிறகு கண் பார்வை குறைவது இயல்பான ஒன்று தான். ஆனால் இன்று சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை மங்குதல் பிரச்சனை எளிதில் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)கற்கண்டு … Read more