மங்கு, தேமல் மறைய வீட்டிலேயே வேம்பு சோப் தயாரிக்கும் முறை!
வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாகத் தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். இதைச் செய்தால், கோடை வெயிலிலும் உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டிலேயே தேம்பல் மற்றும் மங்கு சரி செய்யக்கூடிய சோப்பு தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம் தேவையான பொருட்கள்: சோப் பேஸ்- தேவையான அளவு வேப்பிலை … Read more