வீடே மணக்கும் மசாலா டீ.. இந்த இரண்டு பொருட்கள் சேர்த்தால் மட்டும் போதும்!!
வீடே மணக்கும் மசாலா டீ.. இந்த இரண்டு பொருட்கள் சேர்த்தால் மட்டும் போதும்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க … Read more