மாவீரனுக்கு கிடைத்த வெற்றி 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலா?? 

Maveeran's success will collect 100 crore rupees in 10 days??

மாவீரனுக்கு கிடைத்த வெற்றி 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலா?? சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் … Read more

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு!

இயக்குனரோடு முட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்? கலக்கத்தில் படக்குழு! இயக்குனர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். நாளை ரிலீஸ் ஆகவுள்ள பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இந்த படம் தொடங்கி சில மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. … Read more

 ‘எனக்கு இவர்தான் வேண்டும்… ‘ சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைத்த இயக்குனர்

 ‘எனக்கு இவர்தான் வேண்டும்… ‘ சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைத்த இயக்குனர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் மாவீரன் திரைப்படத்தை மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. படத்துக்கு … Read more

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் 

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் கடந்த ஆண்டு யோகி பாபு மற்றும் சங்கிலி முருகன் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சாந்தி டாக்கீஸ் … Read more

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி … Read more