மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

மதிய உணவு திட்டத்தில் இனி கோழிக்கறியும் பழ வகைகளும்!! மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் கோழிக்கறியும் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழ வகைகளும் வழங்கப்படும் என்று மாநில அரசின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இத்திட்டமானது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று கூறியுள்ளது.இத்திட்டம் குறித்து பள்ளிக் … Read more

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

Breaking: Government school students fainted one after another after eating lunch! Intensive treatment in the hospital!

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலந்தூர் பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அந்த அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மட்டும் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை: விரைவில் விநியோகம்..! மத்திய கல்வித்துறை அமைச்சகம்!!

புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையை … Read more