அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று … Read more