டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !
டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்! தமிழக அரசுக்கு எந்த துறையிலிருந்து அதிக வருமானம் வருகிறதோ இல்லையோ மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் அதாவது டாஸ்மாக் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 45,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக்கின் பங்கு 30 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இந்த டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் மது பிரியர்கள் அதிகம் … Read more