ஐயோ! இந்த அறிகுறி இருந்தால் மன அழுத்த நோயா? அலர்டா இருங்க!
ஐயோ! இந்த அறிகுறி இருந்தால் மன அழுத்த நோயா? அலர்டா இருங்க! பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனிப்பதில்லை. குடும்ப பொறுப்பு மற்றும் குடும்ப குடும்ப சூழ்நிலை ஆகியவற்றால் தமிழக உடலை பெரும்பாலும் கவனிப்பதில்லை.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பெண்கள் அன்றாட வாழ்க்கையில் வேலை, சமையல்,உணவு, குடும்பம் மற்றும் குழந்தை போன்றவற்றை காரணமாக மற்றவர் தேவைகளை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் பெருமளவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. யாராவது … Read more