தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை!
தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கண்ணன். இவரது மகன் ஶ்ரீ விக்னேஷ் (18). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ஸ்ரீ விக்னேஷ் தனியார் உணவு டெலி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஸ்ரீ விக்னேஷ் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது ஏ ஆர் சி … Read more