மென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!!
மென்சுரல் கப் உபயோகப்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு!! பேராபத்து எச்சரிக்கை!! மாதவிடாய் குப்பி எனப்படுவது மாதவிடாய் காலங்களில் வெளியேறும் உதிரங்களை சேகரிப்பதாகும். நாப்கின்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். இதை சில பெண்கள் மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள். இந்த மாதவிடாய் குப்பியை பயன்படுத்துபவர்களுக்கான கட்டுரை இது. மாதவிடாய் குப்பி இதை அண்மைக்காலமாக ஒரு சில பெண்கள் அதுவும் அரிதாக உபயோகப் படுத்துகிறார்கள். இது மாதவிடாய் காலங்களில் வெளியாகும் உதிரத்தை சேமித்து வைக்க கூடிய ஒரு கப் போல இருக்கிறது. இந்த … Read more