தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! 

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்!  தமிழகத்தில் பிற மாநிலங்களின் கழிவுகளை கொட்டுவதை  முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹை கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த சிதம்பரம் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவின் மீதான விசாரணை இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் … Read more

டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! போக்குவரத்து துறையில் பல்வேறு முன்னேற்றங்களை அமல்படுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்த நிலையில் அனைத்து சுங்க சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை காண அனைத்து இடங்களிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் சமீப காலமாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ கழிவுகள் பலவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து கொட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இதனை தடுக்க … Read more