காய்ச்சல் ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் கசாயம்!! இனி மருந்து மாத்திரை தேவையே இருக்காது!!
காய்ச்சல் ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் கசாயம்!! இனி மருந்து மாத்திரை தேவையே இருக்காது!! நம்மில் சிலருக்கு காய்ச்சலும் ஜலதோஷமும் ஒருசேர அதாவது ஒன்றாக வந்து நம் உடலை பலவீனமடையச் செய்யும். அது மட்டுமில்லாமல் இது நமக்கு பல வேதனைகளை கொடுக்கும். அவ்வாறு வேதனைகளை கொடுக்கின்ற காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் சரி செய்ய இந்த பதிவில் கூறி இருக்கும் கஷாயத்தை உங்கள் வீட்டில் செய்து குடித்து பாருங்கள். … Read more