ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி?

How to get Prime Minister's Free Medical Insurance Card for Rs.5 Lakh?

ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி? இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு எந்த நோய் எப்பொழுது வருமென்றே சொல்ல முடியாது.கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை மருத்துவமனைகளில் தான் அனைவரும் கொட்டி வருகின்றனர். நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம்.அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம்.இதற்காக … Read more

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Correction in Medical Insurance ID Card!! Tamil Nadu Government Notification!!

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் … Read more

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

Medical insurance scheme for underprivileged children!! Important information given by the minister!!

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!! தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவிற்கான தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடும் ஒன்று. அதன்படி அவர்களுக்கு எந்தவித கட்டணமும் … Read more