வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்! கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது. மேலும் சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் … Read more

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்!

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்! அனைத்து சருமத்தின் அழகு தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுதான். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெறும். மேலும் ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும், தூசியாலும் சருமத்தில் உண்டான கருமை … Read more

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?! இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி … Read more

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா! வெந்தயம் இவை உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள் வெந்தியம். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.மேலும் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தையும் தருகிறது. வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென்று மாற்றும். … Read more