“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

"நான் என்ன பைத்தியகாரனா?" - அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். கூட்டத்தில் நடந்த சம்பவம் சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் … Read more

சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

K. Pandiarajan

சிவி சண்முகம் 3 ஆம் கட்ட தலைவரா? கொந்தளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும். திமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ளவர்கள் அப்போது கழற்றிவிடப்படுவார்கள் என்று திமுக கூட்டணி குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,அதிமுக எம்பியுமான சிவி சண்முகம் பேசியிருந்தார். சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவி … Read more

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

DMK MP Dr Senthil Kumar Criticise Ma Foi K. Pandiarajan-News4 Tamil Latest Online Tamil News Today

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக … Read more