திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!!
திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!! சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லிப்டின் இடையில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர்ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல மதியம் பொருட்களை எடுத்துக் கொண்டு, … Read more