லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more