விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!!
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!! தமிழக அரசு அறிவிப்பு!! பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். இதை பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , விளையாட்டு வீரர்களுக்கான மூன்று வகையான சிறப்பு உதவித்தொகை திட்டத்தை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது.அந்த வகையில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்ற தலை சிறந்த வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 25 நபர்கள் வரையிலும், … Read more