இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!
இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! நாளை மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா வைபவம் நடைபெற உள்ளதால் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், … Read more