வீடு தேடி வரும் மின் பயனாளர்கள் சிறப்பு முகாம்!! மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!
வீடு தேடி வரும் மின் பயனாளர்கள் சிறப்பு முகாம்!! மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மின் இணைப்பு பயனாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்துள்ளது. அதன் பின் … Read more