மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!
மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ். அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு உரிமையான இடம் ஒன்றிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய … Read more