மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர் மிண் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பான செய்தி குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து மின்நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த … Read more