குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!
குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!! குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23). கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சுமார் 11 மணி அளவில் … Read more