மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!
மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!! நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன் காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் … Read more