சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?
சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி? வீட்டில் செய்யும் மிளகு ரசத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ரசம் என்றாலே நிறையே பேருக்கு பிடிக்கும். ரசம் ஜீரணத்திற்கு நல்லது. மேலும், மிளகு ரசம் குடித்தால் சளி, இருமல் கூட குணமாகும். நமக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் உடனே மிளகு ரசம் குடித்தால் போதும், சரியாகிவிடும். சரி எப்படி மிளகு ரசம் வைக்கலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள்: புளி : சிறிய … Read more