பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆண்ட்ரியா… வைரலாகும் போஸ்டர்!
ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் … Read more