அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு..

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு.. மீரா மிதுன் தமிழ் செல்வி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். பிக் பாஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர். இந்நிலையில் இவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்துள்ளார் இதில் ஒரு பகுதி தான், பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை கூறியதாக நடிகை மீரா மிதுன் மற்றும் … Read more

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்! நடிகை மீராமிதுன் கடந்த ஆண்டு பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி … Read more

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

சமீபகாலமாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய பல காரியங்களை செய்துவருகின்றார்.குறிப்பாக சினிமா துறையில் நல்ல பிரபலம் அடைந்த நடிகர்களையே குறிவைத்து வம்புக்கு இழுத்து வருகின்றார். குறிப்பாக சொல்லப்போனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரின் குடும்பங்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களை இழிவாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மீரா மிதுன். இதனையடுத்து தற்போது ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவருடைய ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். … Read more

பிக்பாஸ் பிரபலம் திமுகவில் இணைய போகிறாரா?

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் பங்கேற்றார். பிக் பாஸின் மூலம் திரையுலகில் தோன்றிய மீரா மிதுன்- க்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தன. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என்னும் மூன்று படங்களில் மீரா மிதுன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட மீரா மிதுன் அத்துடன் சேர்ந்து அவர் ஒரு டுவீட் … Read more