உங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!!
உங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்போ கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்!! முகம் கருமையாக இருந்தாலும் அவை பொலிவாக இருந்தால் முகம் அழகாக இருக்கும். இந்த முக பொலிவை பெற இயற்கையான பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கடலைமாவு – 1 1/2 தேக்கரண்டி *காபித்தூள் – 1 தேக்கரண்டி *மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி *பால் – 2 தேக்கரண்டி *தூயத் தேன் – 1 … Read more