இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் முதல் “காவாலா” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Release Jailer's first single “Kawala” this evening!! Fans in excitement!!

இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் முதல் “காவாலா” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். இவர் ரசிகர்களால் சுப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார். தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த வடிவேலு- பிரபுதேவா… டான்ஸ் vibe-க்கு தயாரா?

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். … Read more