முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!!

Decision to increase stipend for senior citizens!! The information released in the cabinet!!

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!! தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையில் கூடுதலாக இருநூறு ரூபாய் சேர்த்து 1200 ரூபாயாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more