லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!  வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more