இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அனைத்திற்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடுமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இம்மாதம் 13 ஆம் தேதி பொது தேர்வு நடைபெற உள்ளது. இன்று 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு … Read more