முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Change of case against former ministers!! Special court order!!

முன்னாள் அமைச்சர்கள் மீதான் வழக்கு மாற்றம்!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களான குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை லஞ்ச தொகை பெற்றுக்கொண்டு அதை விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் பதினொரு பேரின் மீது … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!

Law and order is not good in Tamil Nadu!! Former minister who spoke in support of Thirumavalavan's opinion!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!! தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more