ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!!
ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!! ரயிலில் முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு இணையதளம் தான் ஐஆர்சிடிசி. இந்த இனையதளத்தில் அடுத்த நாள் பயணம் செய்வதற்கு ஏசி வகுப்பிற்கான முன்பதிவு பத்து மணி என்ற அளவில் துவங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பதினொரு மணிக்கு துவங்கும். இதில் முன்பதிவு செய்வதற்கு சிறிது நேரம் தாமதித்தால் கூட அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் … Read more