திருத்தணியில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலம்!! தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!!
திருத்தணியில் ஆடிகிருத்திகை திருவிழா கோலாகலம்!! தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!! இன்று முதல் வருகின்ற பதினோராம் தேதி வரை திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாப்பட இருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் … Read more