முந்நூறு நோயை விரட்டும் முருங்கை..! “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்..?

moringa oleifera in tamil

முந்நூறு நோயை விரட்டும் முருங்கையின் பயன்கள் ( moringa oleifera in tamil ) குறித்தும், “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்” என்ற பழமொழியின் அர்த்தத்தையும் இங்கு பார்க்கலாம். கீரைகளின் ராணி: முருங்கை மரத்தின் புகழையும், பயனையும் யாரும் முழுமையாக அறிந்து கொள்வதில்லை. “கீரைகளின் ராணி” என்று அழைக்கும் மகத்துவம் முருங்கை கீரைக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், முருங்கை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய இயற்கை மருத்துவமாகும். “முருங்கையை நட்டவர் வெறுங்கையோடு நடப்பார்” என்றொரு பழமொழி உண்டு. … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா?

அனைத்து நோயிர்க்கும் ஒரே மருந்து தேன்! இவ்வளவு நன்மைகளா? அனைத்திற்கும் ஒரே மருந்து !! இன்றைய மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் உடல் சோர்வு, கண் பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன் போன்றவையாகும். கடந்த ஐம்பது வருடகால வாழ்க்கைமுறை நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினோம் அதனால் அதன் விளைவாய் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையுடன் கூடிய உணவுபழக்கங்கள் மாற்றியதே காரணம். அனைத்தும் ரசாயனம் கொண்டு … Read more