உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் முருங்கை கீரை சூப்!! சுவையாக செய்ய இந்த முறையை பாலோ பண்ணுங்க!!
உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் முருங்கை கீரை சூப்!! சுவையாக செய்ய இந்த முறையை பாலோ பண்ணுங்க!! நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து,உடல் பருமனை குறைக்கின்றது. முருங்கை கீரையில் உள்ள அதிகளவு இரும்பு சத்துக்கள் ரத்தசோகை பாதிப்பை குணமாக்குகிறது.அதேபோல் மலச்சிக்கல்,மலட்டுத்தன்மை,தலை முடி உதிர்வு பிரச்சனை,தோல் வியாதிகள்,சுவாசக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை சரி … Read more