தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் … Read more

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!   ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகின்றது. அந்த அறக்கட்டளை பல்வேறு இடங்களில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது அதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டாங்கிய மூன்று அறகட்டளைகள் சட்ட விதிமுறை ஏதும் நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

AIIMS hospital malpractice! Transfer of doctors!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே.இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் கேட்டதன்பேரில் லால்சிங் சவுபே ரூ 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சக ஊழியர்கள் ஒருவர் லால் சிங் சவுபேக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் கடந்த ஜூன் மாதம் லால் சிங் சவுபே மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!

Malpractice in Madurai Kamaraj University! Anti-corruption police registered a case against eight people!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது நேரில் இது தொடர்பாக எட்டு பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் மாணவர் சேர்க்கை விடை தாள்கள் மாயம், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறை கேடு புகார்கள் எழுந்துள்ளது. … Read more

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..

Eight people arrested for malpractice in NEET exam?! CBI action action!..

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!.. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் … Read more

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.   அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் … Read more

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது … Read more