சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்! தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயம் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெந்தயத்தை கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். 70 கிராம் வெந்தயத்தை எடுத்து அதனை ஒரு துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை!

ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை! ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் அன்றாடம் வேலைகளை நோக்கி செல்கிறோம். நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவனிப்பதில்லை.இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் மற்றும் குணப்படுத்தவும் முதலிடத்தில் உள்ள … Read more