சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!!
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கக்கூடிய முள்ளங்கியின் பயன்கள்!! நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்: தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை … Read more