தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

DMK Leader MK Stalin Critise Tamil Nadu CM Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News Channel

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சுற்றுப் பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7 ஆம் தேதி சுற்றுபயனத்தை முடித்து … Read more

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத … Read more

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு

Nilgiri MP A Raja Criticised Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News Today

தமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தானே தண்ணீரைக் கொண்டு வந்ததுபோல, போலி விளம்பரம் செய்து நீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று திமுக எம்.பி ஆ.ராசா குற்றம் சாற்றியுள்ளார். மேலும் நீலகிரியில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேரடியாகப் பார்வையிடாமல்  அந்த தொகுதி மக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தி உள்ளார் என்றும் நீலகிரி தொகுதியின் திமுக … Read more

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இந்த 3 விஷயங்கள் தான் தெரியும்! மரணபங்கம் செய்த மருத்துவர்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இந்த 3 விஷயங்கள் தான் தெரியும்! மரணபங்கம் செய்த மருத்துவர் நமது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 3 விஷயங்கள் தான் தெரியும்… பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், தீர்மானம் இயற்ற வேண்டும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் ஆகிய மூன்றும் தான் அந்த விஷயங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலாய்த்திருக்கிறார் திமுக தலைவரும்,தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் விவகாரம் சார்பாக … Read more

அடுத்த முதல்வர் இவரா? தமிழகத்தில் ! அடித்து சொல்வது யார்?

தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை … Read more

டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்

டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் நடைபெற்று வரும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் திமுக தலைவரும் மற்றும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த … Read more