முதுகு மூட்டு மற்றும் கை கால் வலியை குணமாக்கும் மூலிகை தைலம்!! இதை செய்ய 4 பொருட்கள் போதும்!!
முதுகு மூட்டு மற்றும் கை கால் வலியை குணமாக்கும் மூலிகை தைலம்!! இதை செய்ய 4 பொருட்கள் போதும்!! இன்று பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட முதுகு,மூட்டு மற்றும் கை கால் வலி ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான்.அது மட்டும் இன்றி உடல் நலக் கோளாறு இருந்தாலும் இந்த பாதிப்புகள் ஏற்படும். எனவே முதுகு.மூட்டு,கை கால் வலியை முழுமையாக குணமாக்கி கொள்ள இந்த தைலத்தை தடவி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுத்தமான தேங்காய் எண்ணெய் … Read more