இதை செய்தால் இனி ஆயுசுக்கும் முழங்கால் மூட்டு வலி பிரச்சனையே இருக்காது!!
இதை செய்தால் இனி ஆயுசுக்கும் முழங்கால் மூட்டு வலி பிரச்சனையே இருக்காது!! நமது இயற்கையானது பல மூலிகைகளை மருந்தாக பயன்படுத்த கொடுத்துள்ளது. இதனை நாம் முறையாக பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அந்த வகையில் இயற்கையின் வரப்பிரசாதத்தின் ஒன்றுதான் கற்பூரவள்ளி இலை. இதனை நாம் பலவகை பயன்பாட்டுகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை வெறுமனே சாப்பிடலாம். சளி காய்ச்சல் தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் இதனை இரண்டு இலைகள் சாப்பிட்டால் போதும் அனைத்தும் … Read more